ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து ; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0 1905
ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து ; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கத்திய மாகாணமான லாராவில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடனடியாக அப்பகுதியை சூழ்ந்த உள்ளூர்மக்கள் தீக்குள் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விமான விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments