​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஷாங்காய் நகரில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள்

Published : Jan 01, 2020 5:42 PM

ஷாங்காய் நகரில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள்

Jan 01, 2020 5:42 PM

சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

2020-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு நாடுகளில் வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் ஷாங்காய் நகரில் அறிவியலுடன் கலைநயம் கைகோர்த்தது. அங்கு 2000 டிரோன்கள் உதவியுடன் வானில் ஒளி ஓவியங்கள் உருவாக்கப்பட்டன.