​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

யமுனையாற்றைக் கண்காணிக்க ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தலாம்

யமுனை ஆற்றை மாசுபாட்டில் இருந்தும் ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாக்க ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. யமுனை ஆற்றைத் துய்மைப்படுத்துவதற்கு டெல்லி முன்னாள் தலைமைச் செயலர் சைலஜா சந்திரா, சஜ்வான் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது....

ஆளில்லா விமானங்களை தயாரிக்க, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - நிர்மலா சீத்தாராமன்

ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் மிக்க ஆளில்லா விமானங்களை தயாரிக்க, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ஆளில்லா...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆளில்லா விமானம் தயாரிப்புப் போட்டியில் டெல்லி டெக்னாலஜிகல் யூனிவர்சிட்டி முதலிடம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆளில்லா விமானம் தயாரிப்புப் போட்டியில் டெல்லி டெக்னாலஜிகல் யூனிவர்சிட்டி முதலிடம் பிடித்தது. ஏரோ டிசைன் சேலஞ்ச் 2018 என்ற பெயரில் புதன்கிழமை போட்டிகள் தொடங்கின. 3 நாட்கள் நடந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 111 கல்லூரிகளைச் சேர்ந்த...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குட்டி விமானங்களுக்கான போட்டிகள்...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்துவருகிறது. குற்றவழக்குகளிலும், மீட்புபணிகளிலும் காவல்துறையினருக்கு உதவி வரும் அண்ணாபல்கலை கழக மாணவர்களின் தக் ஷா குட்டி விமானத்தின் சாதனை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. உலகிலேயே அதிக நேரம்...

வான் பாதுகாப்பில் புதிய தொழில் நுட்பம்

ஆளில்லா குட்டி விமானங்களை வீழ்த்தும் தொழில் நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமாக தாக்குதலை இந்திய தொழில் நுட்பத்தின் மூலமே முறியடிக்க முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில்,...

ட்ரோன் மூலம் தேநீர் விநியோகம் செய்யும் IIT மாணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.ஐ.டி. மாணவர்கள் ட்ரோன் மூலம் தேனீர் வினியோகம் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளனர். டெக் ஈகிள் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ஐ.ஐ.டி. மாணவர்கள் இணையதளம் மூலம் ஆர்டர்களைப் பெற்று ட்ரோன் மூலம் டீ உள்ளிட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கே...

அமெரிக்காவின் புதிய கொள்கை அறிவிப்பால் அமெரிக்காவிடம் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குவது எளிதானது

ஆயுத விற்பனை தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கை அறிவிப்பால் இந்தியாவுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது எளிதாகியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்பாதுகாப்புக்காகக் கடற்படைக்கு 22 பிரிடேட்டர் பி சீ கார்டியன் ஆளில்லா விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது....