​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய்யின் 64ஆவது படத்துக்கான First Look

Published : Jan 01, 2020 3:33 AM

விஜய்யின் 64ஆவது படத்துக்கான First Look

Jan 01, 2020 3:33 AM

நடிகர் விஜய்யின் 64ஆவது படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த  படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அப்படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது படத்துக்கு மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ள திரைப்பட குழு, படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.