​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக விஜயகாந்த் உறுதி - ஏ.சி.சண்முகம்

தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவேன் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உறுதி அளித்திருப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக களமிறங்குகிறார். இதற்காக தேமுதிகவின் ஆதரவைக்...

விஜயகாந்த் வீட்டின் முன் ஒட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் அகற்றம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் முன்பாக, அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் அவர் இல்லம் முன்பாக ஏற்றப்பட்டிருந்த கட்சி கொடியை தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், சாலையோரங்களில் உள்ள...

விஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதியில் இருந்து மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை...

உலகக் கோப்பையில் நான்காவதாக களமிறங்க விஜய் சங்கரே பொருத்தமானவர் - மஞ்ச்ரேக்கர்

விஜய் சங்கரே நான்காவது வீரராக களமிறங்க சரியான நபர் என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக யார் யாரை களமிறக்குவது எனும் குளறுபடி அண்மைக்காலமாக இருந்துவருகிறது. இந்நிலையில்...

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பாடலாசிரியர் பா.விஜய் கண்டனம்

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பாடலாசிரியர் பா.விஜய் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ...

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வலியுறுத்தும் அமெரிக்கா

வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா விவாதித்துள்ளது. வெனிசுலா அதிபராக மதுரோவை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, ஜுவான் குவைடோ என்பவரை வெனிசுலாவின் இடைக்கால அதிபர் என அங்கீகரித்துள்ளது. மேலும் மதுரோ அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம்...

நீண்ட இழுபறிக்குப் பின் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

நீண்ட இழுபறிக்குப் பின் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிவுக்கான...

தீவிரவாதிகளுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு விஜயசாந்தி பேச்சு

பிரதமர் நரேந்திரமோடியை, தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு, காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரான விஜயசாந்தி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ்பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், விஜயசாந்தி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய விஜயசாந்தி, பா.ஜ.க. அரசின்...

139 சித்தா மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 139 சித்தா மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் வைத்து, சித்தா மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, உணவுப்...

அதிமுக குறித்து பிரேமலதா பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எம்பிக்கள் குறித்து பிரேமலதா பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட காரணமான காங்கிரஸ் கட்சியுடன்,...