​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு

Published : Dec 23, 2024 5:20 PM

தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு

Dec 23, 2024 5:20 PM

திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சி கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.

ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டு வரி, தண்ணீர் வரி ,சொத்து வரி உள்ளிட்ட  வரிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.