​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவாரூர் நகர் பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

திருவாரூர் நகரில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். கஜா புயல் கரையைக் கடந்த போது, திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் வேகம் பலமாக இருந்ததால், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள்...

புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டு சாலையோரம் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி மற்றும், மின்சார துறை ஊழியர்கள்...

கஜா புயல் பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கஜா புயல் பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்த கஜா புயல், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் கரையைக் கடந்த போது வீசிய காற்றால் மரங்கள் முறிந்து...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் மற்றும் திருவாரூரில் கனமழை

கஜா புயல் தாக்கியுள்ள திருவாரூர் மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காலையில் கனமழை பெய்தது.    கஜா புயல் கரையைக் கடந்துள்ள போதிலும் புயலால் உருக்குலைந்த வேதாரண்யத்தில் இன்று காலை மழை பெய்தது. வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது....

மழையின்றி வெறும் காற்றாக கடந்து போன கஜா புயல்..! திருவாரூரில் 1,08,500 மரங்கள் முறிந்து சேதம்

மழை இன்றி, வெறும் புயல் காற்றாகவே கடந்து போன கஜாவால் திருவாரூர் மாவட்டத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 1,11,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 1,08,500 மரங்களை முறித்து போட்டுள்ள கஜா புயல், 40,000 கடைகளையும் சேதமடைய...

சிலைகள் பாதுகாப்பு மையத்தில் போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா? - அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 3ஆம் கட்ட ஆய்வை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 2வது நாளாக மேற்கொண்டு வருகின்றனர். தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து விழாக்கள் மற்றும் பூஜைகளுக்கு...

அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமார், நகரின் வி.எஸ்.டி தெரு, காரைக்காட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில்...

60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் சரண்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒரு மாதத்திற்கு பின் சரணடைந்துள்ளான். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை சேர்ந்த சரோஜா, அப்பகுதியில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை தியாகராயநகர், வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பல்வேறு...

நவ.1 தொடங்கி 4 வரை ஐம்பொன் சிலை ஆய்வுப் பணி

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி நான்காம் தேதி வரை நடக்கும் சிலைகள் ஆய்வில் குறிப்பிட்ட  ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தியாகராஜர் சுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்...