ரெய்டு பயத்தாலும், இரட்டை இலை சின்னம் பறிபோய்விடுமோ என்ற பயத்தாலும், மத்திய அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
கடந்த ஞாயிறுக்கிழமை நடந்த பொதுக்குழுவில், திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, மத்திய அரசை வலியுறுத்தி மட்டுமே தீர்மானம் நிறைவேற்றியதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.