​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பால் பாக்கெட் வழங்கிய த.வெ.க கட்சியினர்

Published : Oct 16, 2024 1:59 PM

பால் பாக்கெட் வழங்கிய த.வெ.க கட்சியினர்

Oct 16, 2024 1:59 PM

சென்னையில் நேற்று பெய்த மழையில் சில பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில் ஆங்காங்கே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வியாசர்பாடி, முல்லை நகர் மக்களுக்கு ஆயிரத்து 500 பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.