​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Published : Sep 05, 2024 10:18 AM

கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Sep 05, 2024 10:18 AM

கோவை பிராட்வே சினிமாஸில், விஜய் நடித்துள்ள The G.O.A.T திரைப்படத்தின் காலை சிறப்புக் காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்து வந்தார்.

அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்தைக் காண உற்சாகத்துடன் வந்திருந்தனர்.