​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசியலில் விஜய் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் :சீமான்

Published : Aug 22, 2024 7:51 AM

தமிழக அரசியலில் விஜய் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் :சீமான்

Aug 22, 2024 7:51 AM

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா நடைபெற உள்ளதை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும் விஜய், லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.