​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்..

Published : Aug 17, 2024 12:48 PM

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்..

Aug 17, 2024 12:48 PM


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்...

காயமடைந்த எஸ்.ஐ. மற்றும் ரவுடி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி..