​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவரும் கலந்துகொண்டார். இவர்...

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வங்கி மேலாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காரைக்குடி அருகே மானகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், வைரவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது...

சிங்கம்புணரியில் ஏகபோக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த கழுவன் திருவிழா ஏகபோக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளான நேற்று திகிலூட்டும் கழுவன் திருவிழா நடைபெற்றது. நள்ளிரவில் கருப்பு...

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமமுக பிரமுகர் தனது பிறந்தநாளை பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி என்ற இளைஞர் அமமுக பிரமுகராக உள்ளார்....

சாக்பீசில் 1330 திருக்குறளை எழுதி பிளஸ் 2 மாணவர் சாதனை

சிவகங்கை மாவட்டத்தில் சாக்பீஸில் 1330 திருக்குறள் எழுதி +2 மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை மீது தாகம் கொண்ட...

35 வயது மதிக்கத்தக்க பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

மானாமதுரை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாகுடி விலக்கு பகுதியில் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரை-ராமேஸ்வரம்...

கார்த்தியை தேர்தலில் நிறுத்தியிருப்பதால் காங்கிரசுக்கு சேதம் ஏற்படும்-சுதர்சன நாச்சியப்பன்

சிதம்பரம் குடும்பத்தினர் சிவகங்கை தொகுதிக்கு எதுவும் செய்ததில்லை என்றும், வெளிநாடுகளில் சொத்துகளை குவித்து வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் குற்றம்சாட்டியுள்ளார். கார்த்தி சிதம்பரம் ஒரு குற்றவாளி என்றும், அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதால், காங்கிரஸ் கட்சிக்குத்தான் சேதம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்....

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகம், புதுச்சேரியில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல்...

2012ல் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கு, 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை

சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கொலை வழக்கில் 11 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற உத்தரவை, உயர்நீதிமன்ற கிளை உறுதி செய்து உத்தரவிட்டிருக்கிறது. சிவகங்கை அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கதிரேசன் என்பவர், இளையான்குடி...

பெண் வார்டனை புரட்டி எடுத்த தாய்குலம்..! பாலியல் தொல்லைக்கு பதிலடி

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூர வழக்கு விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையை அடுத்த பூந்தமல்லி ஆராதனா பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களை பப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின்...