மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்ததால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை என்று தெரிவித்த குஷ்பு, இனி, தனது கவனம் முழுவதும் அரசியலை நோக்கியே இருக்கும் என்று கூறினார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சுதந்திரதின நிகழ்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.