​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ராஜினாமா.?

Published : Jun 09, 2024 5:35 PM

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ராஜினாமா.?

Jun 09, 2024 5:35 PM

பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜெ.பி.நட்டா ராஜினாமா எனத் தகவல்

மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில் நட்டா ராஜினாமா முடிவு எனத் தகவல்

ம.பி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்