​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் நரேந்திர மோடி மரியாதை

Published : Jun 09, 2024 7:40 AM

காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் நரேந்திர மோடி மரியாதை

Jun 09, 2024 7:40 AM

காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை

தேசப்பிதா காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை