​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டின் கேட்டில் இருந்த இடைவெளியில் நாயின் தலை சிக்கியது.... எண்ணெய் தடவி மீட்ட தீயணைப்புத் துறையினர்...

Published : May 25, 2024 11:00 AM

வீட்டின் கேட்டில் இருந்த இடைவெளியில் நாயின் தலை சிக்கியது.... எண்ணெய் தடவி மீட்ட தீயணைப்புத் துறையினர்...

May 25, 2024 11:00 AM

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகே வீட்டின் கேட்டில் இருந்த இடைவெளியில் தலை சிக்கிக் கொண்டு போராடிக் கொண்டிருந்த நாயின் கழுத்தில் எண்ணெயை தடவி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக மீட்டனர்.