​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை போர்த்திய காட்சிகள்.. சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை...

Published : May 25, 2024 6:37 AM

இயற்கை எழில் கொஞ்சும் பசுமை போர்த்திய காட்சிகள்.. சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை...

May 25, 2024 6:37 AM

வால்பாறையில் பரவலாக மழை பெய்து, ஆறுகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால்  குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

கூலாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையறு அணை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மகிழ்கின்றனர்.