​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

Published : May 23, 2024 5:32 PM

கோவையில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

May 23, 2024 5:32 PM

கோவை பாப்பம்பட்டியில் கட்டாமல் அவிழ்த்து விடப்பட்டிருந்த வளர்ப்பு நாய் பாய்ந்து கடித்து  குதறியதில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியின் கழுத்து, தோள்பட்டை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒராண்டுக்கு முன் அதே நாய் அதே சிறுமியின் கையை கடித்தாகவும், அது பற்றி முறையிட்ட போது நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது மீண்டும் கடித்தது பற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.