​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஷா ருக் கான் மருத்துவமனையில் அனுமதி... வெப்ப வாதம் பாதிப்பு என தகவல்

Published : May 22, 2024 10:08 PM

ஷா ருக் கான் மருத்துவமனையில் அனுமதி... வெப்ப வாதம் பாதிப்பு என தகவல்

May 22, 2024 10:08 PM

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அந்த அணியின் உரிமையாளரான ஷா ருக் கான் செவ்வாயன்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தமது அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டு ஷாருக் கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.