​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு போட்டிகளுக்கு மனைவியுடன் செல்ல கட்டுப்பாடு

வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளின்போது, மனைவியை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கேப்டன் கோலியின் கோரிக்கை குறித்து, தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அதற்கு,...

சென்னையில் MGR நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் சட்டவிரோதமாகவும், அனுமதியில்லாமலும் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு, தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சட்டவிரோத பேனர்களை அகற்றுமாறு,...

அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை: வழக்கு பதிவு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்...

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரிய வழக்கு

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரிய வழக்கில், சிறுவனை பரிசோதிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர், வலிப்பு நோய் மற்றும்  மூளை பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக்...

திருப்பூர் அருகே அனுமதியின்றி சமையல் எண்ணெய் தயாரித்த ஆலைக்கு சீல்

திருப்பூர் அருகே உரிய அனுமதியின்றி சமையல் எண்ணெய் தயாரித்த ஆலைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சுண்ணாம்பு காட்டுவலசு பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் டிரேடர்ஸ் என்ற ஆலையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில்,  வெள்ளக்கோவில் பகுதியில் எண்ணெய் தயாரிப்பதற்கு...

கொல்கத்தாவில் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டதாகக் காவல்துறை விளக்கம்

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக இளைஞரணி சார்பில் வரும் 11ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்த்துககு காவல்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை...

காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும் ஆக்.11 கொல்கத்தா கூட்டத்தில் பங்கேற்கபோவதாக அமித்ஷா பேச்சு

காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும் ஆகஸ்டு 11இல் கொல்கத்தாவில் நடைபெற உள்ள கூட்டத்துக்குத் தான் செல்லப் போவதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக இளைஞரணி சார்பில் வரும் 11ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உரிய அனுமதி பெற்று நடந்ததா ? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உரிய அனுமதி பெற்ற பிறகு நடந்ததா?, துப்பாக்கிச்சூடு நடந்த பிறகு அனுமதி பெறப்பட்டாதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஜான்வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது....

எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்ற சீமான் கைது

சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்ற சீமான் உள்ளிட்ட 11 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கூமாங்காடு கிராமத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து பேசினார். அப்போது, அங்கு...

பசுமை வழிச்சாலைக்கு எதிராக அனுமதியின்றி போராடிய வழக்கில் மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு

சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக அனுமதியின்றி போராடிய வழக்கில் ஏற்கெனவே கைதாகி சேலம் சிறையில் இருந்த வளர்மதியை, மற்றொரு வழக்கில் கைது செய்த வடபழனி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கடலூரைச் சேர்ந்த மாணவி வளர்மதி இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக...