​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓ.பி.எஸ். மீண்டும் கட்சியில் இணைப்பா..?: ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

Published : May 19, 2024 12:18 PM

ஓ.பி.எஸ். மீண்டும் கட்சியில் இணைப்பா..?: ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

May 19, 2024 12:18 PM

அ.தி.மு.க பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்ட ஓ.பி.எஸ்ஸை ஒரு போதும் கட்சியில் இணைக்க மாட்டோம் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை வீரர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று பேட்டியளித்த உதயகுமார், ஓபிஎஸ்ஸை இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தாயாராக இல்லை என கூறினார்.