​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க. சார்பில் வட சென்னை தொகுதிக்கான வாக்குறுதிகள் வெளியீடு

Published : Apr 16, 2024 6:11 PM

பா.ஜ.க. சார்பில் வட சென்னை தொகுதிக்கான வாக்குறுதிகள் வெளியீடு

Apr 16, 2024 6:11 PM

வடசென்னை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர், மழைநீர் வடிந்து செல்ல படி கால்வாய்கள், நவோதயா பள்ளிகள் அமைத்தல், கொடுங்கையூர் குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்றுதல் உள்ளிட்ட 27 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.