அதிமுகவை முடக்க வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பதாகவும், அதிமுகவுக்குத் துரோகம் செய்பவர்கள் வீதிக்கு வந்துவிடுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விழுப்புரத்தில், அத்தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.