மயிலாடுதுறையை விட்டு 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஞ்சிவாய் கிராமம் அருகே சிறுத்தை இடம் பெயர்ந்துவிட்ட நிலையில் இன்று காலை முதல் பொம்மன், காலன் உள்ளிட்ட வனத்துறையினர் சிறுத்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.