​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூண்டை விட்டு வெளியே வந்த பனிச்சிறுத்தை சுட்டுக் கொலை

இங்கிலாந்தில் விலங்கியல் பூங்காவை விட்டு வெளியில் பனிச்சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது. வெஸ்ட் மிட்லேண்ட் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் மர்காஷ் என்று பெயரிடப்பட்ட பனிச்சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்தது. அதைப் பராமரிக்கும் பணியாளர் கூண்டுகளை சுத்தம் செய்த பின், கதவை பூட்ட மறந்ததால்...

குஜராத் மாநில தலைமைச் செயலகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பீதி....தேடிக் கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிரம்

குஜராத் மாநிலத் தலைமைச் செயலக வளாகத்தில் ஒரு சிறுத்தை புகுந்த நிலையில் அதைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலக வளாகத்துக்குள் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை புகுந்தது. இது...

உதகை அருகே ஆட்டை கவ்வி தூக்கி செல்லும் சிறுத்தை, அச்சத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றதால் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். நேற்று மாலையில் நொண்டி மேடுபேங்காலனி' மக்கள் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் பாறையின் இடுக்கில்...

பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி பள்ளத்தில் விழுந்தது

இமயமலையில் பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. வனஉயிரினங்களைப் படம் பிடிக்கும் குழுவினர் இமயமலையில் பனிச்சிறுத்தையை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாரல் எனப்படும் மலை ஆட்டுக் குட்டி ஒன்றை...

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....

இமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை

இமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர்...

தம்பதியை தாக்கி கைக்குழந்தையை பறித்த சிறுத்தை

குஜராத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கிய சிறுத்தை, அவர்களது 4 மாதக் கைக்குழந்தையை பறித்துச் செல்ல முயன்ற போது பொதுமக்கள் திரண்டதால் குழந்தையை விட்டு விட்டு தப்பி ஓடியது. சோட்டா உதய்பூர் மாவட்டம் ராய்பூர் அருகே விக்ரம் ரத்வா, சப்னா தம்பதி,...

இனப்பெருக்கத்திற்காக வனத்திற்குள் விடப்பட்ட அரியவகை சிறுத்தை

அழிவின் விளிம்பில் இருக்கும் பெர்ஷிய சிறுத்தைகளை காப்பாற்றும் பொருட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள சிறுத்தைகள் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டன. ரஷ்யா, ஜார்ஜியா, அஸர்பைஜான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அரியதாகவே அவை காணப்படுகின்றன. ரஷ்யாவின் காகசஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் வோல்னா...