​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் தொகுதி காங். வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

Published : Apr 04, 2024 5:11 PM

கரூர் தொகுதி காங். வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

Apr 04, 2024 5:11 PM

மகளிர் உரிமைத் திட்டத்தில் உள்ள குறைகளை இன்னும் ஆறு மாதங்களில் சரி செய்து தகுதியான மகளிர் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு பின் நடைபெறும் வெற்றிவிழாவில் செந்தில் பாலாஜி நிச்சயம் பங்கேற்பார் என கூறினார்.