இயற்கை விவசாயத்தில் 18 ஆண்டுகளாக அசத்தி வரும் பெண் விவசாயி
கரூர் மாவட்டம் மண்மங்களம் அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட பெண் ஒருவர், ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் 18 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொண்டு அசத்தி வருகிறார்.
வரப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணியின் தோட்டத்துக்குள் நுழையும்போது, பச்சைப்பசேல் என தென்னை, மா, பலா, வாழை,...