கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் தமிழக தலைவருமான அண்ணாமலை, ராஜ வீதி மற்றும் செட்டி வீதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மற்றவர்களைப் போல் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்வதை விட இதை செய்து இருக்கிறோம், இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் என்று அண்ணாமலை கூறினார்.