​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள் கோவையில் என்.சி.பி அலுவலகம் திறக்கப்படும்: அண்ணாமலை

Published : Apr 02, 2024 6:30 PM

வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள் கோவையில் என்.சி.பி அலுவலகம் திறக்கப்படும்: அண்ணாமலை

Apr 02, 2024 6:30 PM

தனது தன்மையை இழந்து கோவை மாவட்டம் சூடாகி வருவதாகவும், சரியான திட்டங்களை கொண்டுவந்து கோவை மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ.க எடுக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், 33 மாத திமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்றும் விமர்சித்தார்.