​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாராயக்கடையை கொண்டு வந்தவர் இவரா ? காவிரி வரணுமுன்னா கார்த்திகா போவணும்..!

Published : Apr 02, 2024 6:35 AM

சாராயக்கடையை கொண்டு வந்தவர் இவரா ? காவிரி வரணுமுன்னா கார்த்திகா போவணும்..!

Apr 02, 2024 6:35 AM

நாகப்பட்டினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா , நன்னிலம், ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர், பேரளம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் சாராயக்கடைகளை கொண்டுவந்தவர் கருணாநிதி என்று குற்றஞ்சாட்டினார்

காவிரி நீர் நன்னிலம் வரவேண்டும் மென்றால் கார்த்திகா பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றும் ஆவேசமானார்