​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெற்றி பெற்று விட்டு வேறு கட்சிக்கு போகக் கூடாது... அ.தி.மு.க வேட்பாளரிடம் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

Published : Mar 27, 2024 11:09 AM

வெற்றி பெற்று விட்டு வேறு கட்சிக்கு போகக் கூடாது... அ.தி.மு.க வேட்பாளரிடம் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

Mar 27, 2024 11:09 AM

வெற்றி பெற்ற பின்பும் நம்மோடு இருக்கணும், மரியாதை கொடுக்கணும், வேறு கட்சிக்கு போய் விடக் கூடாது என மதுரை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் சரவணன் பல கட்சிகளுக்கு சென்று வந்ததை குறிப்பிட்டு ஜெய்ஹிந்த் புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.