தென் சென்னை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ்செல்வி, கட்சியினர் புடைசூழ திறந்தவெளி AUDI காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உயர் ரக AUDI காருக்கான காப்பீடு கடந்தாண்டு செப்டம்பர் மாதமே காலவதி ஆனதும், அதிவேகமாக சென்றது,
சிக்னலில் நிற்காமல் சென்றது போன்ற பல்வேறு பிரிவுகளில் அபராதம் விதிக்கப்பட்டு, செலுத்தப்படாமல் உள்ளதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.