​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விபத்துக் காப்பீட்டுக்கான வரம்பை உயர்த்த இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு

வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு 15இலட்ச ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு செய்திருக்க வேண்டும் எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது. வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கில், விபத்துக் காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 15இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும்...

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020ல் ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்க இருப்பது இந்த துறை வளர்ச்சிக்கு உதவியாக...

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய இன்சூரன்ஸ் திட்டம் - கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்

மோட்டார் வாகன சட்டத்தின்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டை கட்டாயமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு...

புதிய கார்கள், இருசக்கர வாகனங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

மோட்டார் வாகன சட்டத்தின்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டை கட்டாயமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு காப்பீடு...

புதிய கார்களுக்கு 3 ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம்

ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெல்ஜியம் நாட்டு பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.எல். டி.வி.ஐ. ((RTL-TVI)) என்பது பெல்ஜியத்தில் உள்ள் பிரெஞ்சு மொழி தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஸ்டீஃபன் பாவெல்ஸ் ((Stephane Pauwels)) இவர் கடந்த ஆண்டு...

பயணிகளுக்கான இலவச காப்பீட்டை ரத்து செய்ய ரயில்வே முடிவு

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட உள்ளது. 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஐஆர்சிடிசி சார்பில் ரயில் பயணிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, ரயில்...

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது. இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும்...

செப்டம்பர் முதல் நாளில் இருந்து மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வாகனங்களை விற்கக் கூடாது - உச்சநீதிமன்றம்

செப்டம்பர் முதல் நாளில் இருந்து 4சக்கர வாகனங்களுக்கு 2ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளும் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வாகனங்களை விற்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ அமர்த்தப்பட்ட வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், 66விழுக்காடு வாகனங்களில் மூன்றாமவர்...

ஒரே விபத்துக்கு 3 முறை இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பித்து மோசடி என புகார், விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒரே விபத்துக்கு 3 முறை இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பித்து மோசடி செய்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வண்டலூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன் என்பவர்...

மத்திய அரசின் ஆயுஷ்மான்பாரத் மருத்துவக் காப்பீட்டுக்கு ஆதார் கட்டாயமில்லை

மத்திய அரசின் ஆயுஷ்மான்பாரத் மருத்துவக் காப்பீட்டுக்கு ஆதார் கட்டாயமல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதாரத் திட்டம் ஆயுஷ் மான் பாரத். அதற்கான பலைனைப் பெற...