கோவையில் வேடபட்டி செல்லும் சாலையில் மலைப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்திற்கு ஒற்றை காட்டு யானை உலாவந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
அங்கு தோட்டத்தில் இருந்த மாங்காயை யானை தின்றுவிட்டு வேடப்பட்டி சாலைக்கு மீண்டும் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.