​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க - பா.ம.க கூட்டணி குறித்து 18ஆம் தேதி அறிவிக்கப்படும்: அண்ணாமலை

Published : Mar 16, 2024 10:19 PM

பா.ஜ.க - பா.ம.க கூட்டணி குறித்து 18ஆம் தேதி அறிவிக்கப்படும்: அண்ணாமலை

Mar 16, 2024 10:19 PM

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு, மார்ச் 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் தாங்கள் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு, 3 நாட்களில் தெரிந்துவிடும் என்று அண்ணாமலை கூறினார்.