​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம்

Published : Mar 15, 2024 9:11 PM

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம்

Mar 15, 2024 9:11 PM

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தொலைதூரம் பயணம் மேற்கொள்வோர் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.