​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி அரசுப் பள்ளிகளில் SC பிரிவினருக்கான கட்ஆஃப், பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃபை விட அதிகம்

டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில், எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண், பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்ணைவிட கூடுதலாக உள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண் வழக்கமாக பொதுப் பிரிவினரைவிட குறைவாகவே அமையும். இடஒதுக்கீட்டின் விழுக்காடு, தேர்வை எழுதிய தேர்வர்களின் எண்ணிக்கை, காலிப்...

பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா பீகாரிலும் தாக்கல்

பொதுப் பிரிவினருக்கான பத்து சதவிகித பொருளாதார இட ஒதுக்கீடு மசோதா பீகார் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பட்டியலில், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பிரிவினருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை...

குஜ்ஜர் இன மக்கள் நடத்திய தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

ராஜஸ்தானில், குஜ்ஜர் இன மக்களுக்கு நடத்திய தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி, குஜ்ஜர் இனமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குஜ்ஜர் இனத்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை ராஜஸ்தான் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு...

குஜராத்தில் 5சதவீத இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் போராட்டம்

குஜராத்தில் குஜ்ஜார் இன மக்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் வாழும் குஜ்ஜார் இன மக்கள், தங்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கான போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். சவாய் மதோப்பூர்...

ரயில் தண்டவாளங்களை மறித்து குஜ்ஜார் இனத்தவர் போராட்டம்

ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரும் குஜ்ஜார் இன மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும் ரயில்களை மறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் அமர்ந்து நகர மறுத்ததால் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி...

ஆந்திராவில் காபு சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

ஆந்திராவில் காபு சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆந்திராவில் காபு சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென காபு சமூகத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், காபு சமூகத்துக்கு 5...

ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் - ராகுல்காந்தி அறிவிப்பு

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை தமது அரசு உறுதி செய்யும் என்று அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆட்சிக்கு வந்ததும்...

கல்வியில் 25சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு திட்டம்

பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 வரை, 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட...

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொடுக்க சாதிகளை ஒழிக்கவும் : சீமான் யோசனை

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் சாதிகளை ஒழித்துவிட்டு வழங்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்...

10 சதவீத இடஒதுக்கீட்டை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் - பிரகாஷ் ஜவடேகர்

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை, வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,...