​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.3,000 முதலீட்டில் 22 வயதில் தொழிலதிபரான பெண்

Published : Mar 13, 2024 10:18 AM

ரூ.3,000 முதலீட்டில் 22 வயதில் தொழிலதிபரான பெண்

Mar 13, 2024 10:18 AM

22 வயதில் உடைந்த தையல் மிஷினில் 3 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி சொந்தமாக கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் நடத்தப்பட்ட மகளிர் சபை கூட்டத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பாரதி இதனை தெரிவித்தார்.