​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சகோதரத்துவத்தையும் தானத்தையும் கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்....

Published : Mar 12, 2024 7:21 AM

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சகோதரத்துவத்தையும் தானத்தையும் கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்....

Mar 12, 2024 7:21 AM

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு புகழ்மிக்க நாகூர் தர்காவின் உட்புறம்  உள்ள நவாப் பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.