​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமரத்திலிருந்து தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Published : Mar 11, 2024 7:14 AM

மாமரத்திலிருந்து தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Mar 11, 2024 7:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூ.மலையனூரில் மாமரத்திலிருந்து தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

நண்பர்களுடன் தோட்டத்திற்கு விளையாடச் சென்ற அஜய் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது தவறி கீழே இருந்த கிணற்றில் விழுந்ததாகவும், சக நண்பர்கள் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் உயிரிழந்தார்.