​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து - 5 மருத்துவர்கள் உயிர்தப்பினர்

தெலங்கானாவில், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை பக்கவாட்டில் திருப்பியதில், நிலைத்தடுமாறிய கார் சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து கவிழ்ந்தது. ஐதராபாத்திலிருந்து ஜெகத்யாலாவிற்கு செல்ல மருத்துவர்கள் 5 பேர் காரில் இன்று அதிகாலை பயணித்துள்ளனர். அவர்களது கார், சாரங்கப்பூர்...

கிணற்று நீர் கிடைக்குமா? தவித்துக் காத்திருக்கும் மக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரமாக மக்கள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. குடிநீர் கிணறு இருந்தும், அதிலிருந்து தண்ணீரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களின் அவதி தொடர்கதையாகிறது.  மண்ணுக்குள் ஊரும் தண்ணீரை குவளையை வைத்து மணிக்கணக்கில்...

இந்தியாவின் பாதுகாப்புத்துறை தேவைகளை நிறைவேற்ற அமெரிக்கா உறுதி

இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளவாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகள் இந்தியா வாங்குவது ஒத்துழைப்பை மட்டுப்படுத்தி விடும் என்றும் அமெரிக்கா  கூறியுள்ளது.  எஸ்-400 ஏவுகணைப் பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து வாங்க...

3 நாட்களாக 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவிக்கும் 2 வயது குழந்தை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவான்புரா கிராமத்தில் 150 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்ட 2 வயது குழந்தையை  உயிருடன் மீட்பதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. கிராமத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றின் மீது சாக்குப்பையை போட்டு மூடிவைத்ததால், அந்தக்...

தாகம் தீர்க்கும் ரயில்வே கிணறு..!

சென்னை பல்லாவரம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் நீராவி எஞ்சின் தேவைக்காக தோண்டப்பட்ட கிணறு ஒன்று, தற்போது அப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக திகழ்ந்து வருகிறது. சென்னை துறைமுக கட்டுமானப் பணிக்காக ஆங்கிலேயர் காலத்தில் திரிசூலம் மலையில் இருந்து நீராவி எஞ்சின் மூலம் பாறைகள்...

நியூசிலாந்தில் முதல்முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர்...

கத்தி முனையில் பெண்ணைக் கட்டிப்போட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை

ஈரோட்டில் பெண்ணை கத்தி முனையில் கட்டிப் போட்டு 40 சவரன் மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெசியா பேகம் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் அவர் வீட்டிற்கு சென்ற போது வீட்டின்...

புதிய ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்....

மும்பையில் கிணற்றில் விழுந்து 2 பெண்கள், ஒரு குழந்தை உயிரிழப்பு

மும்பையின் விலே பார்லே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். பூஜையில் கலந்துக் கொள்ள அங்கு சென்ற 10 பெண்கள் இருட்டில் கிணறு இருப்பதை அறியாமல்அதனுள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிணற்றை...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழில் செய்து வரும் சமுத்திரக்கனி என்பவர், ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார். ஒருகிராம் 50 மில்லி கிராமில் ஒரு அங்குலம் உயரத்திலும் இரண்டு அங்குலம் நீளத்திலும் இந்த ராட்டினத்தை அவர் வடிவமைத்துள்ளார். ஏற்கனவே சிறிய அளவில்...