​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது'' - இ.பி.எஸ்.

Published : Mar 10, 2024 12:35 PM

''போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது'' - இ.பி.எஸ்.

Mar 10, 2024 12:35 PM

கிண்டி, சென்னை

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

''போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது''

போதைப்பொருளால் தமிழகம் சீரழியும் நிலை ஏற்படும்: இ.பி.எஸ்.

சர்வசாதாரணமாக போதைப்பொருள் கிடைக்கும் நிலை: இ.பி.எஸ்.

குட்காவை தி.மு.க. அரசு தடுத்து விட்டதா?: இ.பி.எஸ்.

மடியில் கனம் இருப்பதால் தி.மு.க.விற்கு பயம்: இ.பி.எஸ்.

தமிழக ஆளுநரை சந்தித்தபின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது: இ.பி.எஸ்.

போதைப்பொருளால் தமிழகம் சீரழியும் நிலை ஏற்படும் என ஆளுநரிடம் கூறியுள்ளோம்: இ.பி.எஸ்.

குட்கா குறித்து எங்கள் மீது பழி சுமத்தினர்; இன்று அதை திமுக தடுத்து விட்டதா?: இ.பி.எஸ்.

போதைப்பொருள் விற்ற பணத்தை தேர்தலுக்கு செலவிட உள்ளது தி.மு.க.: இ.பி.எஸ்.

தமிழகத்தில் சர்வசாதாரணமாக போதைப்பொருள் கிடைக்கும் நிலை: இ.பி.எஸ்.

தனக்கு கிடைத்த தகவலை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்; அதில் என்ன தவறு? : இ.பி.எஸ்.

மடியில் கனம் இருப்பதால் தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

கடந்த 10 நாளில் பல இடங்களில் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், இதை ஏன் முன்பே செய்யவில்லை?: இ.பி.எஸ்.