​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூரில் குடிநீர் குழாய் பதித்துவிட்டு முறையாக மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன் ஒரு மணி நேரத்துக்குப் பின் மீட்பு

Published : Mar 06, 2024 3:00 PM

கோயம்புத்தூரில் குடிநீர் குழாய் பதித்துவிட்டு முறையாக மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன் ஒரு மணி நேரத்துக்குப் பின் மீட்பு

Mar 06, 2024 3:00 PM

கோயம்புத்தூர் காவலர் குடியிருப்பின் பிரதான சாலையில், குடிநீர் குழாய் பதித்துவிட்டு முறையாக மூடப்படாத பள்ளத்தில் பள்ளி வேனின் சக்கரம் சிக்கிக்கொண்டது. பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற அந்த வேன் ஒரு மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது.

முறையாக மணலை தட்டி குழிகளை மூடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதே சாலை வழியாக சென்ற மாநகராட்சி வாகனம் ஒன்றும் குழிக்குள் சிக்கிக்கொண்டது.