​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.க. உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது: செல்வப்பெருந்தகை

Published : Mar 06, 2024 7:35 AM

அ.தி.மு.க. உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது: செல்வப்பெருந்தகை

Mar 06, 2024 7:35 AM

அ.தி.மு.கவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது, அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

மதுரையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேட்டியளித்த அவர், சிறிய கட்சிகளுடனான தொகுதி உடன்பாடே தி.மு.கவில் இன்னும் முடியவில்லை, காங்கிரஸ் பேரியக்கம் என்பதால் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தி.மு.க கொடுப்பார்கள் என தெரிவித்தார்.