​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

Published : Feb 20, 2024 9:04 PM

மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

Feb 20, 2024 9:04 PM

விளை நிலத்தில் ஊட்டச்சத்து தன்மையை ஆராய்வதற்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த மண்வள அடையாள அட்டை திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தியாகராயநகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்த அவர், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றார்.


முன்னதாக நடைபெற்ற பாஜக ஊடகப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.