​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு - நடிகர் ஜெயம்ரவி

Published : Feb 14, 2024 4:32 PM



தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு - நடிகர் ஜெயம்ரவி

Feb 14, 2024 4:32 PM

தேர்வில் தோற்றால் தவறில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தவறு என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடிகர் ஜெயம்ரவி அறிவுரை கூறினார்.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மாணவ, மாணவிகளின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார்.