​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த விஜய் ரசிகர்கள்.. கில்லி முதல் லியோ வரை பச்சை குத்தி வந்து கவனத்தை ஈர்த்த ரசிகர்..!

Published : Feb 12, 2024 3:06 PM

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த விஜய் ரசிகர்கள்.. கில்லி முதல் லியோ வரை பச்சை குத்தி வந்து கவனத்தை ஈர்த்த ரசிகர்..!

Feb 12, 2024 3:06 PM

மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் முதல் லியோ திரைப்படம் வரையிலான புகைப்படங்களை முதுகில் பச்சை குத்திக்கொண்டிருந்தார். கட்சியில் இணைந்த ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.