அ.தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் தேர்வு செய்யபட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: நீதிபதி
உட்கட்சி தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க.வில் நிர்வாகிகள் நியமிப்பதற்கு தடைகோரி திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு