​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ சுத்தமான கோவில்களை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில் நடைபெறுகிறது ” - அமைச்சர் சேகர்பாபு

Published : Jan 20, 2024 5:51 PM

“ சுத்தமான கோவில்களை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில் நடைபெறுகிறது ” - அமைச்சர் சேகர்பாபு

Jan 20, 2024 5:51 PM

சுத்தமான கோவில்களை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில் நடைபெற்று வருவதாகவும், அதற்கு ஆளுநரும் துணை போவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் நடைபெற்று வரும் அறுபடை வீடு கண்காட்சியை பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த கோயிலில் தைப்பூசம், தை கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.